


Services I offer: Vedic Astrology, Astro psychology, Dheva Prsasannam, Numerastrology, and Gemology.
வாழ்வில் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளையும் சிக்கல்களையும் சந்திக்காதோர் இருக்கவே முடியாது. அப்படியான பிரச்சனைகளைச் சந்திப்பவர்கள், அதற்கான சரியான தீர்வைப்பெற்று தங்களுக்கான சிக்கல்களிலிருந்து விடுபட்டார்களா என்கிறவொரு கேள்வியை எழுப்பினால் அதில் பாதி விழுக்காடுக்கும் மேல் இல்லை என்பதாகத்தான் பதிலாக இருக்கும். அவர்களுக்கான வாழ்வியல் பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் விடைகளையும் தீர்வையும் இந்த இணையதளம் கொடுக்கும் என்றால் அது நூறு விழுக்காடு உண்மை எனலாம். எவரெல்லாம் இந்த இணைய தளத்துக்கு வருகை புரிகின்றார்களோ அவர்களை பேரண்டப் பிரபஞ்ச பேராற்றலே வழிநடத்துகிறது எனலாம்! அவர்களின் மூடப்பட்டுள்ள பல கதவுகளில் ஒன்றேனும் திறந்துகொள்ளும் நிகழ்வு சந்தேகத்துக்கு இடமின்றி நடைபெறும்!
Enjoy the best contents and useful information
combined together

OUR YOUTUBE CHANNEL HAS A BEST INFORMATIVE CONTENTS REGARDING ASTROLOGY SPIRITUAL,DIVINE contents…
Latest Post

ஜோதிடம் ஒரு வாழ்வியல் பாதை 61
SAMPATHKUMAAR தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு சென்று நீண்டகாலமாக அங்கேயே வசிக்கும் குடும்பத்தைச் சார்ந்த பெண்மணியொருவர் ஆலோசனைக்கு கேட்டிருந்தார். அவர் மகளுக்கு[…]

ஜோதிடம் ஒரு வாழ்வியல் பாதை 60
SAMPATHKUMAAR ஜோதிடர் ஒருவர் ஆலோசனைக்காக நேரில் வரட்டுமா எனக் கேட்டிருந்தார். ஜோதிடர்களை நான் சந்தித்தே பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது.[…]

ஜோதிடம் ஒரு வாழ்வியல் பாதை 59
SAMPATHKUMAAR தமிழக அரசியலில் ராஜாஜி காலத்தில் இருந்து கோலோச்சிய மிக முக்கிய அரசியல் ஆளுமையின் பேத்தி என்னிடம் ஜாதக ஆலோசனைக்கு[…]